மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்

யாங்கூன்: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். சமூக வலைத்தளங்களும் மியான்மரில் முடக்கப்பட்டுள்ளன. இதனால், உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், நேப்பிதாவ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவ சர்வாதிகாரம் தோல்வி அடையட்டும், ஜனநாயகம் வெல்லட்டும் என கோஷம் எழுப்பிய போராட்டக்காரர்கள், கையில் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்….

Related posts

கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியினரா? கறுப்பினத்தவரா?: டொனால்ட் டிரம்ப்பின் விமர்சனத்தால் கடும் சர்ச்சை

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் பலி

பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து காலிறுதி முந்தைய சுற்றுக்கு தகுதி..!!