எப்படிச் செய்வது?பழத்துண்டுகளை 30 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். கிண்ணத்தில் முதலில் சிறிது பொடித்த பிரவுனியை போட்டு கொள்ளவும். அதன் மீது பழத்துண்டுகளை சாக்லெட் கிரீமில் தோய்த்து எடுத்து அடுக்கவும்.; அதன் மேல் நறுக்கிய பிரவுனியை வைத்து மீண்டும் சாக்லெட் கிரீம் ஊற்றி பரிமாறவும்.
மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் சாக்கோ பஞ்ச்
previous post