Wednesday, July 3, 2024
Home » மாவட்ட நீதிமன்றங்களில் காலியிடங்கள்: 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்

மாவட்ட நீதிமன்றங்களில் காலியிடங்கள்: 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்

by kannappan

சென்னை ஐகோர்ட்டின் கீழ் உள்ள ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றங்களிலும் உள்ள காலியிட விவரங்கள் அந்தந்த மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.பணியிடங்கள் விவரம்1. Reader    2. Senior Bailiff    : சம்பளம் ரூ.19,500- 71,900.3. Examiner    4. Process Server     5. Process Writer    : சம்பளம்: ரூ.16,600- 60,8006. Xerox Operator    7. Lift Operator    : சம்பளம்: ரூ.15,900- 58,500.8. Driver             : சம்பளம்: ரூ.19,500- 71,9009. Junior Bailiff    : சம்பளம்: ரூ.19,000-69,900.அனைத்து பணிகளுக்கும் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.வயது: 1.7.22 அன்று 18 லிருந்து 32க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.கட்டணம்: ரூ.550/- இதை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி.,/ எஸ்டி.,/ மாற்றுத்திறனாளிகள்/விதவைகளுக்கு கட்டணம் கிடையாது. எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.https://www.mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.8.2022.

You may also like

Leave a Comment

18 − eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi