மாவட்ட இளையோர் தடகள போட்டிகள்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட அளவிலான 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட இளையோர் தடகள போட்டிகள், வரும் 27ம் தேதி நடக்கிறது. நாமக்கல் மாவட்ட அளவிலான 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட இளையோர் தடகள போட்டிகள், வரும் 27ம் தேதி காலை 7 மணி அளவில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், உரிய பிறந்த தேதி சான்றுடன், வரும் 27ம் தேதி காலை 7 மணிக்கு, நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு வரவேண்டும்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை