சென்னை: முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்பு திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். ‘மாபெரும் தமிழ் கனவு’ நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும். பொன்னியின் செல்வன், வைக்கம் போராட்டம் நூல்கள் மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்….