மழையால் சேதமடைந்த கார்குடி சாலையை சீரமைக்க கோரிக்கை

கூடலூர்:  ஊட்டியிலிருந்து கூடலூர் வழியாக மைசூர் மற்றும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தொரப்பள்ளி-தெப்பக்காடு.  கார்குடி மற்றும் தெப்பக்காடு பகுதிகளில் பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலை மழை காரணமாக பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி இப்பகுதியில் சாலை சேதம் அடைந்து விடுகிறது.இதனால், சுற்றுலா பயணிகளின் கார்கள், பைக்குகள், அரசு பஸ், சரக்கு லாரிகள் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரு மாநில முக்கிய போக்குவரத்து நடைபெறும் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சம்பந்தபட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் வீடு பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை; கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி