டெல்லி: மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது குஜராத் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட மத்திய தேர்தல் குழு கூட்டம் நடக்கிறது. சோனியா காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்….