மத்திய அரசு ஒப்பந்த அடிப்படையில் இணை செயலர்கள் தேர்வு

புதுடெல்லி: மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் இயக்குனர் மற்றும் இணைசெயலர்கள் பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மத்திய அரசு தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள 13 அமைச்சகங்களில் 3 இணை செயலாளர் மற்றும் 27 இயக்குனர் பதவிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி நிதித்துறை உள்ளிட்ட 13 துறைகளில் இணை செயலாளர் மற்றும் இயக்குனர் பதவிகளுக்கு நேற்று முதல் வரும் மார்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம். நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்….

Related posts

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது: ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை

கேரளாவில் 5 வருடங்களில் 88 போலீசார் தற்கொலை: சட்டசபையில் தகவல்

மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் சிபிஐ நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு