மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் நடைபெற்றதால் தொடரப்பட்ட வழக்கில் புதிய மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் அனுமதி

சென்னை: மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் நடைபெற்றதால் தொடரப்பட்ட வழக்கில் புதிய மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை சிறையில் ரூ.100 கோடி ஊழல் நடைபெற்றதாக வழக்கறிஞர் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார். இந்த ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். உரிய ஆதாரங்களுடன் வழக்கறிஞர் புகழேந்தி புதிய மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு