மதுரையில் தனியார் அறக்கட்டளை சட்டவிரோதமாக குழந்தையை விற்பனை செய்த விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு

மதுரை: மதுரையில் தனியார் அறக்கட்டளை சட்டவிரோதமாக குழந்தையை விற்பனை செய்த விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. காவல் ஆய்வாளர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போலியான ஆவணங்கள் தயாரித்து நாடகமாடி சட்டவிரோதமாக இதயம் அறக்கட்டளை அண்மையில் குழந்தைகளை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆம்பூரில் மேம்பால பணியின்போது சாரம் சரிந்து விபத்து

மதுரை மண்டலத்திற்கு தேவையான அறிவியல் பரிசோதனை நிபுணர்களை உடனே நியமிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்