மதுரையில் கலைஞர் நூலகம் அமைய உள்ள இடத்தில் பென்னிகுக் வசிக்கவில்லை என அவரது பேரன் திட்டவட்டம்

மதுரை: மதுரையில் கலைஞர் நூலகம் அமைய உள்ள இடத்தில் பென்னிகுக் வசிக்கவில்லை என அவரது பேரன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். லண்டனில் இருந்து பென்னிகுக் பேரன் ஸ்ரூவர்ட் சாம்சன் இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். மதுரை நத்தம் சாலையில் ரூ.70 கோடியில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நூலகம் அமைய உள்ளது. நூலகம் அமையும் இடத்தில் முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குக் வாழ்ந்ததாக சர்ச்சை எழுந்தது. பென்னிகுக் 1911ல் மரணம் அடைந்த நிலையில் கட்டிடம் 1912ல் துவங்கி 1915ல் நிறைவு பெற்றதாக மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது….

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு