மட்டன் வடை

எப்படிச் செய்வது?கடாயில் நெய் ஊற்றி, அதில் கடலைமாவு மற்றும்
அனைத்து மசாலாவுடன் கொத்துக்கறி சேர்த்து வதக்கி கொள்ளவும். பின்னர் அதனை
வடைபோல் தட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.

Related posts

கரண்டி ஆம்லேட்

கறி ஊறுகாய்

ஹெர்ப் சிக்கன் ஃப்ரை