மட்டன் ரத்தப்பொரியல்

எப்படிச் செய்வது?

முதலில் கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும். பின்னர் அதில் ஆட்டு ரத்தம் சேர்த்து நன்கு கருமைநிறம் வரும் வரை கிளறவும். இறுதியாக தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய், கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

Related posts

சிக்கன் சுக்கா

மட்டன் கொத்துகறி அடை

கோங்குரா சிக்கன் குழம்பு