மட்டன் தலைக்கறி குழம்பு

எப்படிச் செய்வது?முதலில், கடாயில் எண்ணெய் விட்டு அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும். பின்னர் அதில் சின்னவெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு சேர்த்து நன்கு வதக்கவும், பின்பு மஞ்சள்தூள், தேங்காய்ப்பால், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

Related posts

கரண்டி ஆம்லேட்

கறி ஊறுகாய்

ஹெர்ப் சிக்கன் ஃப்ரை