மட்டன் கொழுப்பு குழம்பு

செய்முறை :

நெஞ்செலும்பு, கொழுப்பு, ஈரல், சுவரொட்டியை நன்கு சுத்தம் செய்யவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி, உளுத்தம்பருப்பு, பட்டை, கிராம்பு சேர்த்துத் தாளித்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் சுத்தம் செய்து வைத்துள்ள நெஞ்செலும்பு, கொழுப்பு, ஈரல், சுவரொட்டி சேர்த்து நன்கு வதக்கவும்இத்துடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய், சோம்பு விழுதைச் சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 3 விசில் விட்டு இறக்கவும். இறுதியாக கறிவேப்பிலை,; கொத்தமல்லித்தழையை தூவவும். ஆப்பம், இடியாப்பத்துக்கு ஏற்ற குழம்பு ரெடி.

Related posts

ஆந்திரா ஸ்டைல் ஸ்பைசி சிக்கன்

சிக்கன் ஃப்ரான்க்ஸ் பாஸ்தா

சிக்கன் சுக்கா