மங்களூர் போண்டா

பக்குவம்: ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், கறிவேப்பில்லை, பெருங்காயம், உப்பு, சோடா மாவு, பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதில் தயிர் சேர்த்து நன்றாக ஐந்து நிமிடம் கைப்படாமல் கரண்டியால் பிசைந்து கொள்ளவும். தனியாக மாவை பதினைந்து நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிய உருண்டைகளாக உருட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான போண்டா ரெடி….

Related posts

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்கள்

காலிஃப்ளவர் சூப்

பூசணி மசால்