மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் முழக்கத்தால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டக்குழு விசாரணை கோரி காங்கிரஸ் உள்ளிடக்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

Related posts

உக்ரைன் நகரங்கள் மீதான ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் 36 பேர் உயிரிழப்பு

பொறியியல் படிப்பு: நாளை தரவரிசை பட்டியல்

நாளை விழுப்புரம் மாவட்டத்தில் பொதுவிடுமுறை