பொன்னமராவதி வலையப்பட்டி வையாபுரி மலையாண்டி சுவாமி கோயில் பங்குனி திருவிழா

பொன்னமராவதி,ஏப்.7: பொன்னமராவதி வலையப்பட்டி வையாபுரி மலையாண்டி சுவாமி கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு காலையில் முதலே மலையாண்டி, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதன்பின் இரவு புஷ்ப அலங்காரத்தில் கோயிலின் நான்கு மாட வீதிகள் வழியாக அலங்கரிக்கப்பட்ட மலையாண்டி சுவாமி மற்றும் வெள்ளி வேலுடன் சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related posts

உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து மனைவி தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவர் காயம் பேரணாம்பட்டு அருகே

மலைவாழ் மக்களின் பாரம்பரிய திருவிழாவில் 3 ஆயிரம் பேர் திரண்டனர் 100 ஆடுகளை பலியிட்டு வீடுதோறும் கறி விருந்து தொங்குமலை காளியம்மன் கோயிலில் கோலாகலம்

ஆடுகளின் விலை உயர்ந்து ₹17 லட்சத்திற்கு வர்த்தகம் ஒரு ஜோடி ₹40 ஆயிரத்துக்கு விற்பனை ஒடுகத்தூர் வாரச்சந்தையில்