பேரிடர் கால மீட்பு ஒத்திகை

பள்ளிப்பட்டு: தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. பொதுமக்கள், மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டால் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது குறித்த ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளிப்பட்டு அருகே கரிம்பேடு நாதாதீஸ்வரர் திருக்கோயில் குளத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை, தீயணைப்புத் துறை இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணிக்கு வட்டாட்சியர் கதிர்வேலு தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர் மதன், வருவாய் ஆய்வாளர்கள் சுந்தரவேலு, உமா கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் தீயணைப்பு அலுவலர் கிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள், வௌ்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செய்து காண்பித்தனர்….

Related posts

விழுப்புரத்தில் பரபரப்பு போலியான ஆவணங்களை காட்டி திருச்சபை இடம் அபகரிப்பு

ஊட்டி பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ண, வண்ண ரோஜா மலர்கள்

மாவட்ட காவல்துறை சார்பில் எல்லையோர கிராமங்களில் குறைதீர் முகாம்கள்