பெரம்பலூர்: திமுக இளைஞர் அணி பெரம்பலூர் – அரியலூர் மாவட்டங்களில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் 460 பேர் பங்கேற்றனர். திமுக இளைஞர் அணிக்கு,பெரம்பலூர் – அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர் துணை அமைப்பாளர்களு க்கான நேர்காணல், பெரம் பலூர் பாலக்கரையிலுள்ள மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.