புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

புளோரிடாவில் இயன் சூறாவளி காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதுடன், மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மோசமான சூறாவளிகளில் ஒன்றாக கருதப்படும் இயன் சூறாவளியால், மணிக்கு 241கி.மீ. வேகத்தில் காற்று வீசிவரும் நிலையில், பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

Related posts

மகாராஷ்டிராவில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக்க..!!

இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் போன்களின் விற்பனை தொடக்கம்: அலைமோதிய வாடிக்கையாளர்கள்