புத்தி கிளினிக்கில் மூளைக்கும் மனதுக்குமான ஒருங்கிணைத்த மருத்துவம்

 

கோவை, ஜூன் 24: புத்தி கிளினிக்கின் நிறுவனர் கூறியதாவது: புத்தி கிளினிக்கில் ஒருங்கிணைத்த மருத்துவம் மூளை மற்றும் மனநல தொடர்பான சிக்கல்களுக்கு சிறப்பான தீர்வை தருகிறது. குறிப்பாக, ஆயுர்வேதம் நேச்சுரோபதி, யோகா போன்ற தெரப்பிகளை ஒருங்கிணைந்த முறையில் தருகிறோம். உச்சபட்ச உளவியல் தரப்பில் மறுவாழ்வு மற்றும் நோய் கட்டுப்பாடு.

ஆக்குபேசனல் தெரப்பி, ஸ்பீச் தெரப்பி, ஆர்டிஎம்எஸ், டிடிசிஎஸ், டாவீஎன்எஸ் மற்றும் எப்எம்எஸ் போன்ற உலக தரத்திலான நியூரோ மாடல் சிகிச்சைகள் போன்றவற்றை தேர்ந்த நிபுணர்கள் மூலம் தருகிறோம். ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற தனித்துவமான சிகிச்சைகள் இங்கு தரப்படுகிறது. இது குறித்தான முகாம் கோவையில் நாளை (24ம் தேதி) நடைபெறுகிறது. இது குறித்து மேலும் அறிந்து கொள்ள www.buddhiclinic.com என்ற இணையதள முகவரியையும், 9500010066 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை