புதுச்சேரியில் தனியார் பள்ளிகள் 75% கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்: அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் பள்ளிகள் 75% கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். புதுச்சேரி தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். 

Related posts

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்வாயில் தேங்கிய 148 மெட்ரிக் டன் கழிவு அகற்றம்

சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமம் ரத்து: ஒருவர் கைது

பெண் டாக்டர் தற்கொலை