பீட்சா தோசை

செய்முறை:தோசைக்கல்லில் 2 கரண்டி மாவைவிட்டு தேய்த்துக்கொள்ளவும். பின்னர் தோசை மேல் வெண்ணெய் போட்டு, நறுக்கி வைத்த வெங்காயம், பச்சைப்பட்டாணி மற்றும் பீட்சா சாஸ் சேர்த்து, பிறகு தோசையின் மேல் துருவிய பனீர் மற்றும் துருவிய முட்டைகோஸை பரவலாகப் போட வேண்டும். தொடர்ந்து தோசை மேல் பேபி கார்ன் தூவி, அதன் மேல் ரெட் சட்னி ஊற்றி நன்றாகக் கிளறவும். கடைசியாக தோசையின் மேல் சீஸைத் துருவி விட்டு, ஸ்வீட் கார்னைப் பரவலாகத் தூவி கல்லில் இருந்து எடுத்து தட்டில் வைத்தால், சுவையான பீட்சா தோசை ரெடி.

Related posts

சிவப்பு சோள அடை

அவல் புளியோதரை

பிரவுன் ரைஸ் புலாவ்