பீகாரில் தந்தை, மகன் சுட்டுக்கொலை

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னா அடுத்த நியூ சபாஜ்புரா பகுதியை சேர்ந்தவர் சுதிர் குமார் சிங். இவரது மகன்கள் ராஜீவ் சிங் மற்றும் சஞ்சீவ் சிங். இவர்கள் தங்களது வீட்டில் இருந்த போது நேற்றிரவு மர்ம நபர்கள் 4 பேர் இரண்டு பைக்கில் வந்தனர். அவர்கள், சுதிர் குமார் மற்றும் அவர்களது இரு மகன்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். சம்பவ இடத்தில் சுதிர்குமார் சிங் மற்றும் ராஜீவ் சிங் ஆகியோர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். கொலைக்கான காரணம் குறித்தும், தப்பியோடிய கொலையாளிகளை கைது செய்யவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கள்ளதொடர்பு விவகாரம்; கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை: கள்ளக்காதலன், கணவர் கைது

பைக்கில் ரோந்து சென்றபோது போலீஸ்காரர் மீது தாக்குதல்: ஐடி ஊழியர் கைது; ரவுடி ஓட்டம்