பிளாஸ்டிக்கின் எண் ரகசியம்!

பிளாஸ்டிக் பொருட்களின் அடிப்பாகத்தில் முக்கோண வடிவ அச்சில் 1 முதல் 7 வரை எண்கள் அச்சிட்டிருப்பார்கள். இந்த எண்கள் எதைக் குறிக்கின்றன?

எண் 1 : Polyethylene terephtalate  (PETE or PET) –  தண்ணீர், சோடா, குளிர்பானங்கள் வரும் பாட்டில்கள்.எண் 2 :  High density polyethylene (HDPE) – பால் கேன், டிடர்ஜன்ட், பழச்சாறு பாட்டில்கள்.எண் 3 : Polyvinyl chloride (PVC) உணவை மூட உதவுபவை, சமையல் எண்ணெய் பாக்கெட் மற்றும் பாட்டில்கள். எண் 4 : Low density polyethylene (LDPE) – மளிகைப் பொருட்கள், அழுத்திப் பிழியக்கூடிய பாட்டில், உணவை மூடும் கவர், பிரெட் கவர்.எண் 5 : Polypropylene – தயிர் கப், யோகர்ட் கப், தண்ணீர் பாட்டில் (cloudy design), மருந்து, கெட்ச் அப், சிரப் பாட்டில்கள், ஸ்ட்ரா.எண் 6 : Polystyrene/Styrofoam – மருந்து பாட்டில்கள், மின்விளக்கு ஸ்விட்ச்.எண் 7 : இதில் எண் 1 முதல் 6 வரை அனைத்து பிளாஸ்டிக்குகளும் பயன்படுத்தி இருப்பார்கள். சிடி, கணினி பகுதிகள், பேபி பாட்டில் போன்றவை இந்த பிளாஸ்டிக்கால் தயாராகின்றன. இதில் எந்த உணவுப் பொருட்களையும் சேமித்துவைக்கக் கூடாது.உணவுப் பொருள் பயன்பாட்டில் பிளாஸ்டிக்கில் எந்த எண் பெஸ்ட்?குறைந்த மோசமான பிளாஸ்டிக் எண்கள் –  2, 4, 5குறைந்த மோசமான பிளாஸ்டிக் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடியது – 1மிகவும் மோசமான பிளாஸ்டிக் எண்கள் – 3, 6, 7…

Related posts

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்கள்: ஐபிசி, பிஎன்எஸ் சட்டமாக மாறியது? சாதக, பாதகங்கள் என்ன? சட்ட வல்லுநர்கள் கருத்து

தயாரிப்பு முறையில் பல்வேறு குளறுபடிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் உணவாக மாறுகிறதா பானிபூரி..?

வெறும் சங்கமாக பதிவு செய்யப்பட்ட என்டிஏ தேர்வு நடத்துவது அரசா, தனியாரா? முறைகேட்டிற்கு பொறுப்பேற்காமல் தப்ப திட்டமா? நீட் விவகாரத்தில் மற்றொரு மாபெரும் மோசடி அம்பலம்