பிளஸ் 2 தேர்வில் திருப்புவனம் அரசு பள்ளி 96.16% தேர்ச்சி

திருப்புவனம், மே 10: திருப்புவனம் அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். பிளஸ் 2 தேர்வை 391 மாணவிகள் எழுதினர். இதில் 376 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். (தேர்ச்சி சதவிகிதம் 96.16). பள்ளியில் தமிழ்செல்வி 574, ஷோபிகா568, அபிநயா 566 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.

வணிகவியல் பாடத்தில் மூன்று மாணவிகள் 100, கணக்குபதிவியல் பாடத்தில் மூன்று மாணவிகள் 100 பெற்றுள்ளனர். கணினிஅறிவியல், கணினி பயன்பாடு, வேதியியல் ஆகிய பாடங்களிலும் மாணவிகள் சதமடித்துள்ளனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை