பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை 2-வது முறையைாக ரத்து

பிரிட்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை 2-வது முறையைாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள விருந்த நிலையில் கொரோனா காரணமாக வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. …

Related posts

பாலஸ்தீன போராட்டம் நடத்த முயன்ற இந்திய பெண் கேரளா செல்ல சிங்கப்பூர் நீதிமன்றம் அனுமதி

பாக்.கில் பெட்ரோல் விலை உயர்வு

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சிறையில் இருந்து 18 கைதிகள் தப்பி ஓட்டம்