பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை வீழ்த்திய லிஸ் டிரஸ், அந்நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் இடையே போட்டி ஏற்பட்டது. இதில் ரிஷி சுனக் 60,399 வாக்குகள் கிடைத்த நிலையில், லிஸ் ட்ரஸ் 81,326 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.