பிரபல ஆடை வடிவமைப்பாளர் மரணம்

பாரீஸ்: பிரபல பிரெஞ்சு ஆடை வடிவமைப்பாளர் மன்ஃப்ரெட் தியரி முக்லர் (73) என்பவர் உடல்நலக் குறைவால் திடீரென காலமானார். இதுதொடர்பாக ‘பீப்பிள்’ பத்திரிகை வெளியிட்ட செய்தியின்படி,  மன்ஃப்ரெட் தியரி முக்லர் வடிவமைத்த ஆடைகளை லேடி காகா, மடோனா, கார்டி பி, சிண்டி க்ராஃபோர்ட், ஜார்ஜ் மைக்கேல், டேவிட் போவி, நிக்கோல் கிட்மேன், மேகன் ஃபாக்ஸ், கேட்டி பெர்ரி, ரிஹானா உள்ளிட்ட பிரபலங்கள் அணிந்துள்ளனர். கடந்த 23ம் தேதி மன்ஃப்ரெட் தியரி முக்லர் காலமான செய்தியறிந்து ஹாலிவுட் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது. …

Related posts

பாகிஸ்தானில் வெப்ப அலை: 500க்கும் மேற்பட்டோர் பலி

டொனால்டு டிரம்ப் பணக்காரர்களுக்காகவே ஆட்சி நடத்தினார் பைடன்: அமெரிக்கா தகுதியான தலைவரை பெற்றிருந்தால் உக்ரைன் போர் தொடங்கியிருக்காது டிரம்ப் அனல் பரந்த நேரடி விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பைடன் – ட்ரம்ப் நேரடி விவாதம் தொடங்கியது!