பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை குறித்து இதுவரை உறுதியான தகவல் வரவில்லை: மாவட்ட ஆட்சியர் வல்லவன் பேட்டி

புதுச்சேரி: பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை குறித்து இதுவரை  உறுதியான தகவல் வரவில்லை என்று மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், பிரதமரின் புதுச்சேரி வருகை குறித்து முறைப்படி உறுதிப்படுத்தப்படவில்லை. ஜனவரி 12ம் தேதி  தேசிய இளைஞர் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியிருந்தார் என்று குறிப்பிட்டார்….

Related posts

17 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வரலாற்று வெற்றி; கிரிக்கெட் அணிக்கு தலைவர்கள் வாழ்த்து: முர்மு, மோடி, ராகுல், மு.க.ஸ்டாலின் புகழாரம்

டி20 உலகக் கோப்பை வெற்றி; இந்திய அணிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி

நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த ஒன்றிய அரசு திட்டம்