பான் பசிபிக் ஓபன் சாம்பியன்

டோக்கியோவில் நடந்த பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் கனடா வீராங்கனை கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி, மெக்சிகோவின் கியுலியானா ஆல்மாஸுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் நிகோல் மார்டினஸ் – எலன் பெரஸ் (ஆஸி.) ஜோடியுடன் மோதிய டப்ரோவ்ஸ்கி – ஆல்மாஸ் ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தியது. சமீபத்தில் நடந்த சென்னை ஓபன் தொடரில் பிரேசில் வீராங்கனை லூயிசா ஸ்டெபானியுடன் இணைந்து டப்ரோவ்ஸ்கி பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பான் பசிபிக் கோப்பையுடன் ஆல்மாஸ் – டப்ரோவ்ஸ்கி உற்சாகமாக போஸ் கொடுக்கின்றனர்….

Related posts

வங்கதேச அணிக்கு 515 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

சாம்சன், ஈஸ்வரன் சதம்

149 ரன்னில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வலுவான முன்னிலை: பும்ரா அபார பந்துவீச்சு