பாதாம் பிசின் பாயசம்

செய்முறை:பாதாம் பிசினை முதல் நாளே ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். பாசிப் பருப்பை கடாயில் வறுத்து அதை குக்கரில் 4 விசில் வரும் வரை  வேக விடவும். பாதாம்பருப்புடன் ஊறவைத்த பாதாம் பிசினை தண்ணீர் ஊற்றி அரைக்கவும். வெல்லத்தை தனியாக  உருக்கிக்கொள்ளுங்கள். பருப்பு  வெந்ததும் உருக்கிய வெல்லத்தையும்  சேர்த்து கலக்கவும். கெட்டியான பதம் வரும் வரை கொதிக்க விடவும். இறுதியாக அரைத்த பாதாம் பிசினை சேர்த்து நெய் விட்டு முந்திரி சேர்த்து வதக்கி பாயசத்தில் ஊற்றிக் கிளறவும்.  சுவையான பாதாம் பிசின் பாயசம் தயார்….

Related posts

காலிஃபிளவர் புலாவ்

சிக்கன் சுக்கா

முட்டை ஸ்டப்டு பூரி