பயிர்க்கடன் மோசடி: திருவாரூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் தற்காலிக பணி நீக்கம்

திருவாரூர்: பயிர்க்கடன் மோசடி செய்ததாக திருவாரூர் தப்பளாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் ரவி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அதிமுக ஆட்சியின் போது 2018 – 19 ஆண்டு பயிர் கடன் வழங்கியதில் வங்கி தலைவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதன் காரணமாக வங்கி தலைவர் ரவியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சித்ரா உத்தரவு பிறப்பித்தார்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்