பயணிகள் நிழற்குடையில் பாஜக தேர்தல் விளம்பரம்

திருக்கோவிலூர் : கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த ஜம்படை கிராமத்தில் மணலூர்பேட்டைக்கு செல்லும் வழியில் பயணிகள் நிழற்குடை, குடிநீரேற்றும் மோட்டார் ஆகிய கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் பாஜக கட்சி சுவர் விளம்பரம் செய்துள்ளனர். தற்போது தேர்தல் விதிமுறை தமிழகத்தில் அமலில் உள்ளதால் இதனை வருவாய்  துறையினர் அழிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக பிற கட்சி சார்பில் குற்றம்சாட்டி உள்ளனர். ஆகையால் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜம்படை பகுதியில்  பாஜக கட்சியினர் சுவர் விளம்பரம் செய்துள்ளதை அழிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். …

Related posts

அமாவாசை முன்னிட்டு இன்றும், நாளையும் 1,065 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு

சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் கைது வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் ஜாபர் சாதிக் மனு: இன்று விசாரணை