பயணிகளின் நெரிசலை சமாளிக்கும் வகையில் ஹால்தியா -பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: பயணிகளின் நெரிசலை சமாளிக்கும் வகையில் ஹால்தியா -பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. ஹால்தியா-பெங்களூர் சிறப்பு ரயில்கள் தமிழ்நாட்டில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியே இயக்கப்படும். காலை 4.50-க்கு புறப்படும் ஹால்தியா-பெங்களூர் சிறப்பு ரயில் (08887) ஜன.7-ம் தேதி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. காலை 4.50-க்கு புறப்படும் டாடா நகர் பெங்களூர் சிறப்பு ரயில் {08887) நாளை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. டாடா நகர் பெங்களூர் ஒருவழி சிறப்பு ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும்….

Related posts

மாத்தூர் கோயிலில் ஆடி திருவிழா

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2 கோடி பயனாளிகளை விரைவில் சென்றடையும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

வடசென்னை பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்: வியாழக்கிழமைதோறும் நடக்கிறது