பட்டு சேலை விற்பனையாளர்கள் ஒருநாள் கடையடைப்பு போராட்டம்

காஞ்சிபுரம்: பட்டு சேலை விற்பனையாளர்கள், நேற்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டு சேலை உற்பத்தியில் மூலக்கூறான கோரா பட்டு விலை 110 சதவீதம் உயர்வை கண்டித்து காஞ்சிபுரம், கும்பகோணம், சிருமுறுகை, திருப்பூர் மையங்களில் மத்திய அரசை கண்டித்து நேற்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி, காஞ்சிபுரம் காந்தி சாலை பட்டு சேலை விற்பனை மையங்களில் 500க்கும் மேற்பட்ட பட்டு சேலை கடைகளில் நேற்று ஒருநாள் கடை அடைப்பு போராட்டம் நடந்தது. இதில் காஞ்சிபுரம் பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் அமைப்பு, பட்டு கடைகள், கூட்டுறவு சங்க அமைப்பு, அனைத்து தொழிற்சங்கம், அனைத்து வர்த்தக சங்க கூட்டமைப்பு, கோரா வர்த்தகங்கள் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது….

Related posts

மதுரை மண்டலத்திற்கு தேவையான அறிவியல் பரிசோதனை நிபுணர்களை உடனே நியமிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை, மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை