நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 10 காசு உயர்ந்து ரூ.4.27-ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 10 காசு உயர்ந்து ரூ.4.27-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையிலும் ஒரு முட்டை விலை 10 காசு அதிகரித்து ரூ.4.90 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.53,480க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.53,480க்கு விற்பனை..!!

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடோஃபோன் சேவைக் கட்டணம் உயர்வு