நாட்டுச் சோளப்பணியாரம்

பக்குவம்:
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். இட்லி அரிசி, சோளம், உளுந்து மூன்றையும் இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும். பின்பு உப்பு, நீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கால் பகல் அல்லது அரை இரவு கொண்ட நேரம் புளிக்க விடவும். வாணலியில், தாளிப்புக்கு பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும். வதக்கியவற்றையும், பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை மாவில் கொட்டி நன்கு கலக்கி குழிப்பணியார சட்டியில் ஊற்றி சுட்டெடுக்கவும்.

Related posts

ப்ளுபெர்ரி பழத்தின் நன்மைகள்!

பன்னீர் அல்வா

முட்டை இட்லி உப்புமா