சென்னை: தமிழகத்தில் நடைபாதை வாசிகள் தங்க இரவு நேர காப்பகம் அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் புதிய மின்மோட்டார் வாங்க ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். தமிழகத்தில் பத்திரிகையாளர், ஊடகவியலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது….