நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் மீது வழக்கு

கோவை: நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல் விடுத்ததாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த 7ம் தேதி, நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக கருத்து தெரிவித்து டிவிட் செய்திருந்தார். இதற்கு திரைத்துறையினரும், பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்திருந்தனர். மேலும், விஜய் சேதுபதியின் ரசிகர்கள் பலர் அர்ஜூன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக கோவை கடை வீதி காவல் நிலையத்தில், அர்ஜூன் சம்பத் மீது கொலை மிரட்டல் விடுத்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது….

Related posts

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

விசிக பிரமுகர் சரமாரி வெட்டிக்கொலை: ஆட்டோ டிரைவர் கைது

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மிரட்டி பணம் பறிப்பு; போலி ஐ.டி அதிகாரிகள் கும்பல் கைது