நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை : நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் அர்ஜுன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தற்போது தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும் , தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் . அனைவரும் மாஸ்க் அணிவதை மறக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி