நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை அசத்தியவர்கள்

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் சுற்று ஆட்டங்கள்  முடிவடைய உள்ளன. இதுவரை நடந்த ஆட்டங்களில் அசத்திய வீரர்களின் பட்டியல்(மும்பை-பஞ்சாப் ஆட்டம் வரை):ரன் அதிகம் ரன்…வீரர்    அணி    ஆட்டங்கள்    ரன்ஜோஸ் பட்லர்    ராஜஸ்தான்    4    218ஷிவம் துபே    சென்னை    5    207ஷிகர் தவான்    பஞ்சாப்    5    197ராபின் உத்தப்பா    சென்னை    5    194டி காக்    லக்னோ    5    188விக்கெட்… விக்கெட்…வீரர்    அணி    ஆட்டங்கள்    விக்கெட்யஷ்வேந்திர சாஹல்    ராஜஸ்தான்    4    11உமேஷ் யாதவ்    கொல்கத்தா    5    10குல்தீப் யாதவ்    டெல்லி    4    10வனிந்து ஹசரங்கா    பெங்களூர்    5    10டி நடராஜன்    ஐதராபாத்    4    8* பஞ்சத்தில் ‘சதம்’நடப்புத் தொடரில்  நேற்று முன்தினம் வரை 23ஆட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் ஒரே ஒரு சதம் தான் அடிக்கப்பட்டு உள்ளது. ராஜஸ்தான் வீரர்  ஜோஸ் பட்லர் மட்டும்  மும்பை இந்தியன்சுக்கு எதிரான  ஆட்டத்தில் சரியாக 100ரன் அடித்துள்ளார்.எல்லையை தாண்டியவர்கள் (சிக்சர்)ஜோஸ் பட்லர்    15ஷிம்ரன் ஹெட்மயர்    14ஷிவம் துபே    13ராபின் உத்தப்பா    12லியம் லிவிங்ஸ்டோன்    12எல்லையை தொட்டவர்கள் (பவுண்டரி)டி காக்    21பிரித்வி ஷா    21இஷான் கிஷான்    20ஷிகர் தவான்    19ஷூப்மன் கில்    18* நேருக்கு நேர்…ஐபிஎல் தொடர்களில் இந்த 2 அணிகளும் இதுவரை 21 ஆட்டங்களில் நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. அவற்றில் கொல்கத்தா 14 ஆட்டங்களிலும், ஐதராபாத் 7 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. இந்த அணிகள் மோதிய ஆட்டங்களில் அதிகபட்சமாக ஐதராபாத் 209 ரன், கொல்கத்தா 187ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக ஐதராபாத் 115ரன்னிலும், கொல்கத்தா 101ரன்னிலும் சுருண்டுள்ளன. கடைசியாக இந்த 2 அணிகளும் மோதிய 5 ஆட்டங்களிலும் கொல்கத்தா 5-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நடப்புத் தொடரில் கொல்கத்தா 5 ஆட்டங்களில் விளையாடி 3ஆட்டங்களிலும்,  ஐதராபாத் 4ஆட்டங்களில் விளையாடி 2ஆட்டங்களிலும் வென்றுள்ளன….

Related posts

யூரோ கோப்பை கால்பந்து சுவிட்சர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி: சேம்சைடு கோலால் வெளியேறியது துருக்கி

13 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வி

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டி20 போட்டி: வெற்றியை தொடங்குமா இந்தியா