சென்னை: நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 4,450 கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் வாய்த்த கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தி உள்ளார். …