தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைப்புக்கு மக்களவையில் டி.ஆர்.பாலு எதிர்ப்பு..!!

டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைப்புக்கு மக்களவையில் டி.ஆர்.பாலு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பி.எஃப். வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்தில் இருந்து 8.1சதவீதமாக குறைத்ததற்கு டி.ஆர்.பாலு எதிர்ப்பு தெரிவித்தார். பி.எஃப். சந்தாதாரர்கள் பணி ஓய்வுபெற்ற பின் குறைந்தபட்சம் ரூ.3,000 ஓய்வு ஊதியம் வழங்கவும் டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார். …

Related posts

மணிப்பூரில் தொடரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது: பிரதமர் மோடி உரை

ஆட்குறைப்பில் இறங்கிய பிரபல ‘அனகாடமி’ கல்வி தொழில்நுட்ப நிறுவனம்: 250 ஊழியர்களை திடீரென பணி நீக்கம்

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்