தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து இன்று முதல் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தேனி: தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து இன்று முதல் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. பெரியார் கால்வாய் பாசன விவசாயிகளுக்காக தினமும் 900 கனஅடி வீதம் 120 நாட்களுக்கு நீர் திறக்கப்படுகிறது. வைகை அணை நீரால் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டத்தில் 15,041 ஏக்கர் நிலங்கள் பெறும் என கூறப்படுகிறது.

Related posts

ரயில்வேக்கான தனி பட்ஜெட்டை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், லோகோ பைலட் காலி பணியிடங்களை நிரப்பாதது தான் விபத்துகளுக்கு முக்கிய காரணம்: ஒன்றிய பாஜ அரசு மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை.. அவர்களை கட்டுப்படுத்துவதே முதன்மை பணி: காவல் ஆணையர் அருண் பேட்டி!!