தேனி மாவட்டம் போடிநாயக்கனுர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

தேனி: தேனி மாவட்டம் போடிநாயக்கனுர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். திமுக வேட்பாளர்கள் போடி – தங்கத்தமிழ்ச் செல்வன், பெரியகுளம் – சரவணகுமார், கம்பம் – ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு ஆதரவாக  வாக்கு சேகரித்து வருகிறார். தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி உளறி வருகிறார். 3 முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ் தேனிக்கு எதாவது செய்துள்ளாரா? என்று மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்….

Related posts

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

ராஜஸ்தான் மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா திடீர் ராஜினாமா

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்