சென்னை: தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது….
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
previous post