சென்னை: தேசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் முதல்வரிடம் வாழ்த்துக்களை பெற்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விளையாட்டு வீரர்கள் வாழ்த்து பெற்றனர். …