தேங்காய் பிஷ் ப்ரை

எப்படி செய்வதுமுதலில் இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை
மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். இந்த விழுதோடு மிளகாய்த்தூள்,
எலுமிச்சை மிளகு பொடி, பூண்டு பொடி, சோளமாவை சேர்க்கவும். இவற்றை மீனுடன்
சேர்த்து 4 மணி நேரம் பிரிட்ஜ் பீரீசரில் வைக்கவும். பின்பு ஊற வைத்த மீனை
தேங்காய்பூவில் போட்டு பிரட்டவும். தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி அதில் மீனை
போட்டு மிதமான தீயில் பொரிக்கவும். மாறுபட்ட சுவையில் தேங்காய் பிஷ் பிரை ரெடி.

Related posts

உங்களை தேடி உங்கள் ஊரில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் கலெக்டர் நேரில் ஆய்வு

ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைப்பு

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேட்டி